சமையல் / பராமரிப்பு

Ad-id 000001636

கொழும்பு , மத்தேகொடை , கொட்டாவையில் (Mategoda, Kottawa) அமைந்துள்ள மனநலம் காப்பகத்திற்கு சமையல் மற்றும் பராமரிப்பாளர்கள் பெண்கள் உடனடியாக தேவை . தங்குமிடம் , உணவு மற்றும் சம்பளம் வழங்கப்படும் . தொடர்புகளுக்கு : ஜனார்த்தன் 


Categories: , Location: , Published Date: