வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 000001675

தெஹிவளை வைத்தியா வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. கீழ் வீடு இரண்டு படுக்கை அறை, ஹோல், கிச்சன், பாத்ரூம் மேல்மாடி வீட்டில் 3படுக்கையறை, ஹோல், கிச்சன்,பாத்ரூம் உடன் தனிதனி வழி. மின்சாரம், தண்ணீர் தனியான மீட்டர். மாதம் வாடகை 70, 000/= சம்பாதிக்கலாம். ஒரு கார் பார்க் உண்டு.