பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 000001697

கொழும்பு 1ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­துள்ள மொத்த மற்றும் சில்­லறை Toys வியா­பார நிறு­வ­னத்­திற்கு கீழ்­கண்ட வெற்­றி­டங்­க­ளுக்கு 18 தொடக்கம் 35 வய­திற்கு உட்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. முன் அனு­பவம் மற்றும் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மேலும் கவர்ச்­சி­க­ர­மான ஊதியம் மற்றும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். Billing துறை, Salesman, Sales Girls, Security, Driver மேல­திக தக­வல்­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். அல்­லது உங்கள் CV இனை Email அனுப்­பவும்.  


Categories: , Location: , Published Date: