பயிற்சி வகுப்பு

Ad-id 000001735

இந்தியாவில் கல்வி கற்ற 7 வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் தையல், அழகுகலை, கேக், ஆபரணம் செய்தல். தெளிவான விளக்கத்துடன் கற்பிக்கப்படும். பொருட்கள் இலவசம். முதலில் பதிவு செய்யும் 5 மாணவர்களுக்கு ஆபரணம் செய்தல் இலவசமாக கற்றுத்தரப்படும். வீடு வந்து கற்றுத்தரப்படும். சான்றிதழ் வழங்கப்படும்.

Categories: , Location: , Published Date: