பாதுகாப்பு / சாரதி

Ad-id 000001763

அரியவாய்ப்பு - எக்காரணத்தை கொண்டும் (கொரோனா காலங்களில் கூட) நீங்கள் உங்கள் தொழிலை இழக்க நேரிட மாட்டீர்கள். செக்யூரிட்டி வேலை வாய்ப்பு. நாட்டின் பிரபல்யமான செக்யூரிட்டி கம்பனி ஒன்றின் முன்னணி வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு செக்யூரிட்டி வேலையாட்கள் தேவை. பொரளை, டவுன் ஹோல், வத்தளை, சீதுவ, நீர்கொழும்பு, கட்டானை, பாணந்துறை, களுபோவில, பெப்பிலியான. ஆண் மற்றும் பெண். உயர் சம்பளம். தொடர்புகளுக்கு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் சாதாரணமாக பேசத் தெரிந்திருத்தல் வேண்டும்.


Categories: , Location: , Published Date: