பொது வேலை வாய்ப்பு

Ad-id 000001765

பதுரலிய பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் வேலை செய்வதற்கு தமிழ் குடும்பங்கள் தேவை. நாளொன்றுக்கான சம்பளம் 1200/=, வேலையில்லாத (முடியாத) நாட்களுக்கு ரூபா 500/=. வசதிகளுடனான வீடு இலவசமாக வழங்கப்படும். 


Categories: , Location: , Published Date: