அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 000001766

கொழும்பு – 12இல் இயங்கும் Hardware கடைக்கு Sales / Tender நடவடிக்கைகளில் நல்ல பரிச்சயம் உள்ள வேலையாட்கள் தேவை. 35 வயதுக்கு குறைவாகவும், ஆண்/ பெண் இருபாலாரும் நேர்மையாக திறமையாக, விரைவாக, கடினமாக, வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். சம்பளம் தகைமைக்கேற்ப பேசித்தீர்க்கலாம். கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும்.