பொதுவேலைவாய்ப்பு

Ad-id 000001773

வத்தளையில் அமைந்துள்ள துணி உற்பத்தி தொழிற்சாலைக்கு 05 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட 1,2 அல்லது 3 அனுமதிபத்திரம் உடைய விறகு பொய்ளர் இயக்குனர்கள் (Boiler Operator) தேவை. இலவச தங்குமிடவசதியுடன் சகாயவிலையில் மூன்று நேரமும் உணவும் வழங்கப்படும். நேரில் வரவும்.