அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 000001784

வெள்ளவத்தை ஆன்லைன் ஷாப் நிறுவனத்திற்கு பெண் உதவியாளர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். மேலதிக தகவலுக்கு ஸ்ரீஹித் இன்டர் நேஷனல் (பிரைவட்) லிமிட்டெட்.