பொது வேலை வாய்ப்பு

Ad-id 000001808

கிரிபத்கொட மாக்கொலயிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு பணியாளர்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.