பொதுவேலை

Ad-id 000001838

தெஹிவளையிலுள்ள வாகனங்கள் சேவை நிலையமொன்றுக்கு வாகனங்கள் சேர்விஸ் வேலையாட்கள் (Serviceman) தேவை . Body Wash, Underwash, Interior Cleaning, Cut and Polish அறிவு உடையவர்கள் . உணவு , தங்குமிடம் இலவசம் . சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம் . 


Categories: , Location: , Published Date: