பொதுவேலை

Ad-id 000001841

  நாட்டில் பிரபலமான ஸ்க்ரீன் ப்ரின்ட்டிங் நிறுவனமான கஹதுடுவ , ஹொரனை , அத்துருகிரியவில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு 18 –- 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் தேவை .உணவு , தங்குமிடம் இலவசம் . போக்குவரத்து வசதியுண்டு . நட்புறவான சூழலுடன் கவர்ச்சிகரமான சிறு சம்பளம் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு . சிங்களம் பேசத்தெரிந்தவர்கள் அழைக்கவும் .