ஹோட்டல் / பேக்கரி

Ad-id 000001874

கொழும்பில் இருக்கும் எமது சைவ உணவகத்திற்கு வேலையாட்கள் தேவை . நல்ல அனுபவம் உள்ள சமையல்காரர் , உதவி சமையல் வடை போடக்கூடியவர் , தோசை , பராட்டா, சோட்டீட்ஸ்  போடக்கூடியவர் , பார்சல் கட்டக்கூடியவர்கள் , வெயிட்டர்மார்கள் , கிளினிங் வேலை செய்யக்கூடியவர்கள் நல்ல அனுபவம் உள்ள கெசியர், பில் மாஸ்டர் (மெஷின்). தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும் . கடையில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும் . உணவு, தங்குமிட வசதி இலவசம் . ஆண்களும் வரலாம் . பெண்களும் வரலாம். பெண்களுக்கு தங்குமிட வசதி இல்லை . 


Categories: , Location: , Published Date: