வாட­கைக்கு

Ad-id 000001887

பேலி­ய­கொட, பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்கு சற்றுத் தொலைவில் (கண்டி ரோட் பட்­டிச்­சந்தி) அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் ஒரு பெரிய வீடு இரண்டு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, கழிப்­பறை (வெளிப்­ப­கு­தி­யிலும் ஒன்று உண்டு) உள்­ளது. முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்­டுள்­ளது. வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. தனி­வழி. தனி மின்­சார மீட்டர், தனி தண்ணீர் மீட்டர்.