ஹோட்டல் / பேக்கரி

Ad-id 000001916

கோட்டை , தலவத்துகொடை Indian Food ஹோட்டலுக்கு ரொட்டி, கொத்து நன்றாக செய்யக்கூடிய கொத்து பாஸ் தேவை. சம்பளம் ரூ.80,000/= முதல் ரைஸ் பாஸ் ரூ.80,000/= முதல். சமையலறை உதவியாளர் ரூ.60,000/= முதல் உடனடியாக தேவை.