சமையல் / பராமரிப்பு

Ad-id 000001927

18 மாத குழந்தையை பராமரித்துக்கொள்வதற்கும் இருவருக்கு சமைப்பதற்கும் 18 –- 21 வயதுக்குட்பட்ட (திருமணமாகாத) பெண்கள் இருவர் தேவை . உணவு சமைக்கும்போதும் அதனை கழுவும்போதும் ஒருவர் குழந்தையுடன் இருக்க வேண்டும் . குழந்தையின் ஆடைகள் மெஷினில் கழுவப்படும் . அதனை உலர்த்த வேண்டும் . ஆரம்ப சம்பளம் ரூ.23,000/= மற்றும் உணவு, தங்குமிடம் TV , வொஷிங் மெஷின் உடன் பணியாளர் அறை. PCR எடுக்கப்படும் . கொரோனா காரணத்தால் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் 8 மாதங்கள் வேலை செய்ய வேண்டும் . 

Categories: , Location: , Published Date: