பாதுகாப்பு / சாரதி

Ad-id 000001932

வத்தளையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு பவுசர், கன்டெய்னர் லொறி, கனரக வாகன சாரதிகள் தேவை. 03 வருட அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. உணவு மற்றும் இலவச தங்குமிடவசதி வழங்கப்படும். நேரில் வரவும்.