பொது வேலை வாய்ப்பு

Ad-id 000002012

வத்தளையில் அமைந்துள்ள எமது துணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் ஊழியர்கள் தேவை. ஒரு நாள் சம்பளம் ரூபா 1200/=. இலவச தங்குமிட வசதியுடன் சகாய விலையில் மூன்று நேரமும் உணவும் வழங்கப்படும். நேரில் வரவும்.