விற்பனையாளர் தேவை

Ad-id 000002014

மாத்தளையிலுள்ள புடைவை விற்பனை நிலையத்துக்கு முன் அனுபவமுள்ள பெண் விற்பனையாளர்கள் தேவை . மாத்தளை பிரதேச பெண்களுக்கு முன்னுரிமை . வேலை நேரம் காலை 9.00 முதல் இரவு 8.00 வரை. கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படும் .  


Categories: , Location: , Published Date: