தையல் / அழகுக்கலை

Ad-id 000006012

கொட்டாஞ்சேனை கொழும்பு –- 13 விக்னேஸ்வரி தையல்பயிற்சி தினசரி நடைபெறும் . பெண்களுக்கான அனைத்து ஆடைகள் ப்ளொக் முறையிலும் உடம்பு அளவெடுத்து தைப்பதற்கும் கற்பிக்கப்படும் . சிங்கர் மெஷின் , Juki மெஷின் மற்றும் Over Lock மெஷினில் தைப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படும் .