பயிற்சி வகுப்பு

Ad-id 000006601

கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 7.12.2021 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித்தைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். Block இல்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை வயதெல்லை கிடையாது. தையல் தெரிந்திருக்க அவசியமில்லை. சிங்கள மொழியிலும் கற்பிக்கப்படும். சுயமாக ஓடர்கள் ஏற்று தைக்கும் வரை பயிற்சியளிக்கப்படும். சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். No.136, Brilliant Insititute Sangamitha Mawatha, Kotahena, Colombo -13. 


Categories: , Location: , Published Date: