கல்வி

Ad-id 000009970

கொழும்பில் க.பொ.த உயர்தரம் (2022, 2023) மாணவர்களுக்கான இணைந்த கணிதம் வகுப்புக்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். முதல் இரு வகுப்புகளுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது. கற்பிக்கும் விதம் பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் தொடர்ந்தும் சிறந்த முறையில் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்மொழி மூலம் மட்டும். 

Categories: , Location: , Published Date: