மணமகள் தேவை

Ad-id 0000010252

1991, 11 பிறந்த குருணாகல், இந்திய வம்சாவளி இந்து, கள்ளர் இனம் 5 ‘ 8” உயரம் Bsc பட்டதாரி தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு அரச துறையில் பணிபுரியும் படித்த, அழகான நற்குணமுடைய மணமகளை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜாதகத்துடன் தொடர்புகொள்ளவும். 


Categories: , Location: , Published Date: