பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000010258

கொழும்பு –12இல் இயங்கும் Stationery வர்த்தகநிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயதெல்லை 18–30 கொழும்பை அண்மித்தவர்கள் அல்லது மலையகத்தை சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது. கல்வித்தகைமை பார்க்கப்படமாட்டாது. உணவு, தங்குமிட வசதிகள் உண்டு. ஞாயிறு விடுமுறை தினம் – திறமைக்கேற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும். வேலைநாட்களில் காலை 10 மணி – மாலை 5 மணிக்குள் நேரில் வரவும். 132 , Dam Street, Colombo -12