வீடு விற்பனைக்கு

Ad-id 0000010272

கொலன்னாவயில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. மீதொட்டமுல்ல பிரதான வீதிக்கு முகப்பாக மீதொட்டமுல்ல பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் 6 படுக்கையறைகள் , 3 கழிவறைகள் , 2 வரவேற்பறைகள், 2 உணவு உண்ணும் அறைகள் , 2 பெல்கனிகள் , பென்ட்ரியுடனான சமையலறை வேறுப்படுத்திய நீர், மின்சார மீற்றர்கள் 2730 சதுர அடி பரப்பளவு.