பாதுகாப்பு சாரதி

Ad-id 0000010283

கொழும்பு வீதிகள் நன்கு பரீட்சயமுடைய சாரதி (Driver) தேவை. Van மற்றும் Light Lorry ஓட்டக்கூடிய , தங்கி வேலை செய்யக்கூடிய மற்றும் மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா விடுமுறை உண்டு. வேலைநாட்களில் நேரில் வரவும். 


Categories: , Location: , Published Date: