வீடு வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000010292

கொட்டஹேன நான்கு மாடி (4 Stores) புதிய கட்டிடம் வாடகைக்கு உள்ளது. கல்வி நடவடிக்கைகள் அல்லது தொழிலாளர் தங்குமிடமாகவும் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்காகவும் பாவிப்பதற்கான சிறந்த இடம் மேலும் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வீடுகள் தேவைப்படின் தொடர்புகொள்ளவும்.