மணமகன் தேவை

Ad-id 0000018497

1988 பிறவிச் சைவ உயர் வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த புனர்பூசமும், 32 ¾ கிரகபாவமும் கொண்டு அழகிய குணநலமிக்க கொழும்பில் வசிக்கும் பட்டதாரியான மகளுக்கு சைவ ஆசாரம் மிக்க உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் மணமகனைத் தேடுகின்றோம். தரகர்கள் தேவையில்லை. 

Categories: , Location: , Published Date: