அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரக்கறிகளின் அதிகரித்த விலை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு…
Read More...
​இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர்களான இந்திய தகவல் சந்தையினர் அதிகம் பேசப்பட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி கருத்தரங்கின் மூன்றாவது பகுதியை​ ​கொழும்​பில் நடத்தியது. இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை கட்டிட நிர்மாண தொழில் சம்மேளனம் ஆகியவற்றின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த…
Read More...
இலங்கையில்  Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு…
Read More...
நாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்­ளது. ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த காலங்­களில் 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி…
Read More...
இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் இதற்கு முன்னர் எந்தவொரு…
Read More...
(ரொபட் அன்டனி) பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதிக்கு தமது மகத்தான ஆதரவை…
Read More...
இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு வழங்குனரான ‘Dialog Axiata PLC’ மற்றும் இலங்கை சுகாதார தகவலியல் சங்கம் (HISSL) ஆகியன சுகாதாரத் துறையில் புத்தாக்க ‘Digital’ தீர்வுகளை அடைவதற்கு, இந்நாட்டில் முதன் முறையாக ஒரு ‘Digital Health Innovation Laboratory’ ஐ நிறுவ இணைந்துள்ளன. முன்மொழியப்பட்ட இவ்…
Read More...
இலங்கைக்கு GSP+ சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2017 மே மாதம் மேற்கொண்டிருந்தது. இதனூடாக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளுக்கு 6000 உள்நாட்டு உற்பதிகளை ஐரோப்பிய ஒன்றிய கட்டணத்தின் 66% பெறுமதியில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்படுத்திக்…
Read More...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதமாக இருக்குமென்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு சகல பொருளாதார செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. நாட்டின் அபிவிருத்திக்கு இது சாதகமான ஒத்துழைப்பாக அமையுமெனவும் மத்திய…
Read More...
அக்டோபர் 10 மற்றும் 11 ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பில் நடாத்திய பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழுவின் (BPWC) 2வது கூட்டத்தின் போது, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மற்றும் அமைப்பின் வரைவு சாசனம் ஆகியவற்றின் கூட்டுறவிற்கான…
Read More...
.