“மிலேனியம் சவால்” MCC தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கீழ் வரும் இணையத்தளங்களின் ஊடாக தற்போது பொதுமக்கள் பார்வையிட முடியும். www.president.gov.lk Link 1: https://www.president.gov.lk/si/ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட-mcc-மீளாய்வு அறிக்கை Link 2:…
Read More...
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் புதிய உறுப்பினர்கள் தெரிவிற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்புப் பேரவையின் 80 ஆவது கூட்டம் நேற்று (24) மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு…
Read More...
இலங்கையில் ஹொண்டாவின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரானStafford Motors, தனது துணை நிறுவனமான Inventive Polymers Lanka (Pvt) Ltdஉடன் ...
Read More...
இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பால் பதப்படுத்தும் போது சிறந்த சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இந்த நெருக்கடி நிலையின் போதும் தடையின்றி…
Read More...
தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில்…
Read More...
நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும்.…
Read More...
யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இது­வரை காலமும் குறிப்­பிட்ட சில தினங்கள் மட்­டுமே இந்­தி­யா­வுக்­கான விமான சேவை இடம்­பெற்று வந்த நிலையில் நாளாந்த விமான சேவைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டு­களை குறித்த விமான சேவை நிறு­வனம் மேற்­கொண்­டுள்­ளது. அதற்­க­மைய கால நேர…
Read More...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஹம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு வரையான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வீதியில் 16 சொகுசு பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று காலை இது தொடர்பான நகழ்வில்…
Read More...
.