நாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்­ளது. ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த காலங்­களில் 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி…
Read More...
இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் இதற்கு முன்னர் எந்தவொரு…
Read More...
இலங்கைக்கு GSP+ சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2017 மே மாதம் மேற்கொண்டிருந்தது. இதனூடாக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளுக்கு 6000 உள்நாட்டு உற்பதிகளை ஐரோப்பிய ஒன்றிய கட்டணத்தின் 66% பெறுமதியில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்படுத்திக்…
Read More...
கடந்த 10 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தையின் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தவாரம் 97 புள்ளிகள் அதிகரித்ததன் காரணமாக, அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 6,000 ஐ எட்டியுள்ளது.​ ​இதன் வளர்ச்சி வாரத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. வார இறுதியில் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 6032 புள்ளிகளாகவும்…
Read More...
இரட்டை கப் வாகனம் அல்லது டபிள் கப் வாகனத்திற்காக அறவிடப்பட்ட சொகுசு வரி இன்று முதல் நீக்கப்படுகின்றது. இன்று முதல் சம்பந்தப்பட்ட வரி சொகுசு மோட்டார் வாகனம் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே அறவிடப்படும். சொகுசு வரி கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த தினத்திற்கு…
Read More...
நெல் சந்தைப்படுத்தும் சபையில் உள்ள கையிருப்பு நெல் அடுத்த வாரம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். சபையின் கையிருப்பில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் தற்போது உள்ளது. பெரும் போகத்தின் உற்பத்தி நெல் சந்தைக்கு வரும் வரையில் இந்த கையிருப்பு…
Read More...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம்                    வாங்கும் விலை                          விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா)      120.5278                                                 125.4749 டொலர் (கனடா)          134.1910…
Read More...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: நாணயம்                    வாங்கும் விலை                          விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா)      117.0918                                                 121.9585 டொலர் (கனடா)          131.3198…
Read More...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (2.08.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம்                                              வாங்கும்  விலை                     விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா)           118.2791                                             123.1886…
Read More...
உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களுள் ஒன்றான Huawei,2018 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் 15.8 என்ற மொத்தப் பங்குடன் சர்வதேச ஸ்மாரட்போன் சந்தையில் இரண்டாவது ஸ்தானத்தை தற்போது கைப்பற்றியுள்ளதாக IDC அறிவித்துள்ளது. International Data Corporation (IDC) இன் உலகளாவிய…
Read More...
.