​ பங்குச்சந்தையின் பெறுபேறுகளில் முன்னேற்றம்…

கடந்த 10 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தையின் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்தவாரம் 97 புள்ளிகள் அதிகரித்ததன் காரணமாக, அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் 6,000 ஐ எட்டியுள்ளது.​ ​இதன் வளர்ச்சி வாரத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. வார இறுதியில் ஒட்டுமொத்த குறியீட்டு எண் 6032 புள்ளிகளாகவும் இருந்தது.

இது நான்கு பெரிய நிறுவனங்களில் பங்குகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை அதிகரித்தமையினால், பங்குசந்தை உயர் மட்டதை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.​

Leave A Reply

Your email address will not be published.

.