ஆண்டுக்கான சிறந்த வணிக தீர்வுகள் வழங்குனர் விருதினை வென்றமொபிடெல்

நிறுவன பிரிவில் அதன் அடையாளத்தை முத்திரையிட்டுள்ள மொபிடெல் வணிக தீர்வுகள் –  Mobitel Business Solutions (MBS), நன்கு விருத்தியடைந்த வணிக தீர்வுகளை புத்தாக்கம் மிக்க மொபைல் தொழில்நுட்பத்துடன் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற  South Asian Business Excellence  விருதுகள் வழங்கும் விழாவில் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த வணிக தீர்வுகள் வழங்குனர் விருதினை மொபிடெல் வணிக தீர்வுகள் பெற்றுக் கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.

.