நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி

நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி 4.9 வீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம அதிகாரி கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் பிரிட்டன் மற்றும் இதர வளர்ந்த நாடுகள் தங்கள் இருண்ட வளர்ச்சித் திட்டங்களை குறைத்த பின்னர் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து உலகப் பொருளாதாரம் 12 ரில்லியன் டொலர்களை பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி 5.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

மேலும் இது 2021 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொவிட் -19 தொற்றுநோய்க்கு முந்திய கணிப்புகளை விட 6.5 சதவீதம் குறைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

.