தொழில்நுட்பம்

இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா எனக் கண்டறிவதற்கு நாளொன்றில் 500 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக்கொண்ட ஆய்வுகூடக் கட்டமைப்பொன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விமானநிலையங்கள் மற்றும் விமானசேவைகள்…
Read More...

சில அலுவலக கிளைகளை திறக்கவுள்ள கூகுள்… 

சில தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களிடம் வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலை செய்ய முடியும் என்று கூறினாலும், மற்றைய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களில் ஒரு பகுதியினரை மீண்டும் அலுவலகத்தில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளன. அந்தவகையில்,…

கொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தும் GoAir

தெற்­கா­சி­யாவில் தனது விரி­வாக்­கத்தின் தொடச்­சி­யாக, ஆசி­யாவின் மிகவும் நம்­ப­க­மான நேரம் தவ­றாமல் இயங்கும் மற்றும் வேக­மாக வளர்ந்து வரும் விமான நிறு­வ­ன­மான GoAir தனது புதிய நேரடி விமா­னங்­களை கொழும்­பி­லி­ருந்து ல்லி மற்றும் பெங்­களூர்…

SAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics

இலங்கையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Technomedics, 13 வது SAP ACE விருது வழங்கும் நிகழ்வில் வாடிக்கையாளர் சிறப்பு- சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  SAP Business One செயற்படுத்தப்பட்டமையை…

2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் !

சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் நவீன கலாச்சாரத்தை உருவாக்கும் கருவியாக மாறி வருகின்றது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றவை, இதன் ஒவ்வொரு புதிய வரவும் பல குறை பாடுகளை நீக்கி புதிய தொழிநுட்பத்துடன்…

2020 ஆம் ஆண்டில் புதிதாக எட்டு ரயில்கள்…

2020 ஆம் ஆண்டில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான…

Google Playstore மூலம் நேரடியாக கட்டணம் செலுத்த Airpay முறையை அறிமுகம் செய்யும் Airtel…

​​அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம்…

வட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு…

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என  அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும்…

Honda மோட்டார் சைக்கிள்கள்: நிறுவனங்களுக்கேற்ற சிறந்த தெரிவு

Stafford Motor Company Sri Lanka நிறுவனத்தால் இலங்கையில் விநியோகிக்கப்படும் Honda மோட்டார் சைக்கிள்களின் CB Shine 125CC மற்றும் CD Dream 110CC அடங்கலான executive வரிசை மாதிரிகள், நிறுவனங்கள் மற்றும் கொள்வனவு செய்பவர்களின் முதற்தர தெரிவாக…

இலங்கையில் KIAவின் புதுவரவு… 

வாகனம் ஓட்டுதலின் வீர உணர்வு கொண்ட குறைந்த எரிபொருள் பாவனைக்கான உலக கின்னஸ் சாதனையைப் படைத்த மேலும் சூழலுக்கு நேசமான தன்மை கொண்ட அனைத்தும் புதிய 2020 Kia Niro வாகனம் இன்று முயை Kia Motors (லங்கா) லிமிடெட் நிறுவனத்தால் ஊடகங்களுக்கு…

டெங்கு தடுப்பூசி தொடர்பான 3ஆம் கட்ட பரிசோதனை தரவுகளை வெளிப்படுத்தியுள்ள Takeda

டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பான தனது முக்கிய ஆய்வு முடிவுகளை, American Society of Tropical Medicine and Hygiene (ASTMH) இன் 68 ஆவது வருடாந்த சந்திப்பில் முன்வைத்துள்ளதாக Takeda Pharmaceutical Company Limited (TSE:4502/NYSE:TAK) (“Takeda”)…

​​STI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ​ Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்

இலங்கையின் முன்னணி இரும்பு  தயாரிப்பாளரும், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பாகங்களை உற்பத்தி செய்யும் St. Theresa Industries (STI)  ஹோல்டிங்ஸ் நிறுவனம், Hubbell Power System Inc, helical    மற்றும்…
[bsfp-currency currency-title=”0″ style=”widget-5″ align=”auto” columns=”2″ scheme=”light” currency=”LKR” currencies=”top-x-currencies” currencies-count=”12″ currencies-selected=”” title=”Currency Widget” show_title=”1″ icon=”” heading_color=”” heading_style=”default” bs-show-desktop=”1″ bs-show-tablet=”1″ bs-show-phone=”1″ css=”” custom-css-class=”” custom-id=””][bsfp-stockmarket-table style=”style-1″ scheme=”light” stocks=”top-x-stocks” stocks-count=”10″ stocks-selected=”” currency=”LKR” title=”Stock Market Table” show_title=”0″ icon=”” heading_color=”” heading_style=”default” bs-show-desktop=”1″ bs-show-tablet=”1″ bs-show-phone=”1″ css=”” custom-css-class=”” custom-id=””]
.