மணப்பந்தல்
வாடகைக்கு குத்தகைக்கு
வீடு/காணி விற்றபனைக்கு
கல்வி
வேலை வாய்ப்பு
வீடு/காணி தேவை
ஜோதிடம்
வைத்தியம்
பொது
நீத்தார்
A/L மாணவர்களுக்கு Physics. A சித்தி பெறக்கூடிய வகையில் Theory, Revision, கடந்தகால மாதிரி வினாக்கள் கொழும்பில் (Individual / Group Classes) Moratuwa University Engineering Faculty பட்டதாரியால் கற்பிக்கப்படும்.
SPOKEN ENGLISH குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் பேச, எழுத, வாசிக்க அடிப்படையிலிருந்து கற்பிக்கப்படும். IELTS (Students Visa) IELTS LIFE SKILLS A1 (Landon) நேரடியாகவும் Online மூலமாகவும் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் கற்கலாம்.
ZOOM மூலம் உயர் தர பெளதிகவியல் தமிழ் மொழி மூலம் Ranjith Sir இன் வகுப்புகள் எதிர்வரும் 28.06.2022 ஆரம்பமாகின்றது. 23,24 Batch இற்கு Batch இற்கு பொறியியலும் இரவு 10–11 மணி வரை 21,22 Batch இற்கு Paper Class காலை 5–6 மணி வரை செவ்வாய் புதன் வியாழக்கிழமைகளில் நடைபெறும். நேரடி வகுப்புகளுக்கும் தொடர்பு கொள்க.
தரம் 6 – 11 வரையுள்ள வகுப்புகளுக்கு கணிதம் பாடம் தனியாகவும் குழுவாகவும் மாணவர் எந்த நிலையில் இருந்தாலும் கற்பிக்கப்படும் . பாடசாலையில் 13 வருடங்கள் கற்பித்தல் அனுபவம் B.Sc பட்டம் .
உங்கள் வீட்டிற்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பெளீகவியல், வணிகக்கல்வி, கணக்கியல், பொருளியல், கணிதம் பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப்பட்டதாரியால் கற்பித்துத்தரப்படும்.
கொழும்பு G.C.E A/L Combined Maths, Physics பாடங்களுக்கான Classes மொறட்டுவை பொறியியல் பீட (BSc Engineering) மாணவனால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். D.Diron
தரம் 1 இலிருந்து O/L கல்வி கற்கும் தமிழ் மாணவ, மாணவியருக்கு சிங்கள பாடம் (Link Language) அனுபவம், ஆற்றல் உள்ள ஆசிரியையால் வீடுகளுக்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும்.
Zoom மூலம் உயர்தர பௌதிகவியல் தமிழ் மொழி மூலம் Ranjit Sir இன வகுப்புகள் எதிர்வரும் 28.06.2022 ஆரம்பமாகின்றது. 23, 24 Batch இற்கு பொறியியலும் இரவு 10–11 மணிவரை 21, 22 Batch இற்கு Paper Class காலை 5–6 மணிவரை செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறும். நேரடி வகுப்புகளும்.
English Literature, Language, A/L General English (Local Syllabus) வீடு வந்து கற்பிக்கப்படும். School Book, Novel, Past Papers and Revision.
வெள்ளவத்தையில் Language Courses G.C.E O/L, A/L எடுத்த மாணவர்களுக்கு Spoken English, Sinhala வெளிநாடு செல்வோருக்கு Dutch, French, Arabic, Montessori Teachers, Beauty Couses போன்ற வகுப்புக்கள் ஜூலை 1ஆம் திகதி முதல் ஆரம்பம்.
Featured