கொழும்பு – 03 இல் அலுவலக இடம் வாடகைக்கு. காட்சியறை, அலுவலகம், வகுப்பறைகள், Small Institute, Travel/ IT, தொலைத்தொடர்பு நிலையம், வீசா அலுவலகம், அதிக பார்க்கிங் வசதிகள், காலி வீதிக்கும் டுப்ளிகேசன் வீதிக்கும் இடையில், கொழும்பு கம்பஸ், British Council, வீசா அலுவலகம் போன்றவைக்கு அண்மையில்.