மணப்பந்தல்
வாடகைக்கு குத்தகைக்கு
வீடு/காணி விற்றபனைக்கு
கல்வி
வேலை வாய்ப்பு
வீடு/காணி தேவை
ஜோதிடம்
வைத்தியம்
பொது
நீத்தார்
கொழும்பு – 10 இல் அமைந்துள்ள சினிமா தியேட்டருக்கு காவலாளி மற்றும் க்ளீனர் தேவை . சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம் . தங்குமிடம் மட்டும் வழங்கப்படும் . மாத சம்பளம் 50,000/= காவலாளி , க்ளீனருக்கு 30,000/= வழங்கப்படும் .
தோட்டமொன்றுக்கு 40 வயதுக்கு மேற்பட்ட ஆணொருவர் தேவை .
கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் அமைந்துள்ள எமது பழமைவாய்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவனத்திற்கு உற்பத்தி மேற்பார்வையாளர் , களஞ்சியசாலை உதவியாளர் , இயந்திர இயக்குனர்கள் (Machine Operators, Compacta, Maisa, Constanta), தர பரிசோதகர் (Quality Checker) பொதி செய்பவர்கள் (Packers) தேவை . வயது 18 – 45 இற்கு இடைப்பட்ட ஆண்/பெண் இருபாலரும் இணைத்துக்கொள்ளப்படுவர் . தகுந்த ஊதியத்துடன் பகல் உணவு இலவசமாக வழங்கப்படும் . கல்வி சான்றிதழ் , தேசிய அடையாள அட்டை , கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மற்றும் சுயவிபரக்கோவையுடன் வருகைத்தரவும் .
கொழும்பில் இயங்கிவரும் Fast Food Restaurant, ஒன்றிற்கு இந்தியன் Cook, Chinese Cook, Kitchen Helper, Dishwasher, Butchery, Waiters, Juice Maker, Bun Maker, Cashier, Call Center , வெற்றிடங்களுக்கு ஆள் தேவை.
புறக்கோட்டையில் இயங்கி வரும் அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையொன்றிற்கு பெண் விற்பனையாளர்கள் உடனடியாக தேவை.
We are the Premier Tamil Newspaper organization looking for Male candidates to fill the VIDEO EDITOR / TRAINEE VIDEO EDITOR Vacancy at our Grandpass Office. Salary and other perks are negotiable. Pleasee-mail or post your CV to the below address indicating the post you apply in the subject column of thee-mail or left hand top corner of the envelope.
இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையில் பணியாற்றுவதற்கு தேநீர் தயாரிப்பாளர்/அலுவலக உதவியாளர் தேவை.
முன்னணி தமிழ் பத்திரிக்கை நிறுவனத்துக்கு மின்னியலாளர்/மின்னியல் பயிலுனர் தேவை. மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.
அனுபவமுள்ள, அனுபவமற்ற பார்மசி ஆண்/ பெண் வேலையாட்கள் பதுளை பிரதேசத்திற்குள் தேவை. பர்லின் பார்மசி,
Featured