மணப்பந்தல்
வாடகைக்கு குத்தகைக்கு
வீடு/காணி விற்றபனைக்கு
கல்வி
வேலை வாய்ப்பு
வீடு/காணி தேவை
ஜோதிடம்
வைத்தியம்
பொது
நீத்தார்
வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் வீடுகள், காணிகள், அப்பாட்மென்ட்கள், வியாபார கட்டிடங்கள் உடனடியாக வாங்குவதற்கு தேவை.
வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் வீடுகள், காணிகள், அப்பாட்மென்ட்கள், வியாபார கட்டிடங்கள் உடனடியாக வாங்குவதற்கு தேவை.
தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆண், பெண் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர் . உணவு , தங்குமிடம் வழங்கப்படும் . உயர்ந்த சம்பளம் . ரூ.50,000/= இற்கு மேற்பட்ட சம்பளம் .
1 பேர்ச்சில் கிச்சன் ரூம் ஹோல் கூடிய அமைதியான சூழலில் உடன் குடிபுகக்கூடிய மாதிரியான வீடு தேவை. கொச்சிக்கடை ஜெம்பட்டா தெரு, கொட்டாஞ்சேனை.
தெஹிவளை, கல்கிசை / நெதிமாலை பகுதிகளில் 4 or 5 அறைகள், குளியலறை, Carpark, Servant Toilet உடனான வீடு வாடகைக்கு தேவை.
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளையில், கல்கிசை, கொட்டாஞ்சேனை Apartment வீடுகள் தனி வீடுகள் வாடகைக்கு மற்றும் விலைக்கு தேவை.
Wellawatte, bambalapitya or Kollupitiya இல் 3 or 4 Rooms கொண்ட (New Luxury Apartment) வீடு தேவை. தரகர் வேண்டாம். (No Broker Please)
வயோதிபர் ஒருவர் ஓய்வுக்காக இரு மாதங்கள் மட்டும் தங்க மாளிகாவத்தை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை பகுதியில் ஒரு வாடகை அறை தேவை. தனியான குளியலறை, கழிவறை அவசியம். மாளிகாவத்தைப்பகுதி மாடி வீடுகள் விரும்பத்தக்கது.
கொழும்பு–12, கொழும்பு–13 பகுதியில் வீடு அல்லது Land தேவை. (For Resident) Resident Area. தொடர்புக்கு (காலை 11.00 – மாலை 8.00)
கொழும்பு–06, Land Side இல் 03 படுக்கையறைகள் கொண்ட Deed ஆன Apartment விலைக்கு வாங்கத்தேவை.
Featured