1987 பங்குனியில் பிறந்த, தற்போது கொள்ளுப்பிட்டியில் தனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று அதிகாரியாகப் (Business Manager) பணிபுரியும் விஞ்ஞானப்பட்டதாரி (B.Sc) யான உதயத்தில் செவ்வாயும் 5’ 11” உயரமுள்ள தங்கள் மகனுக்கு யாழ். இந்து வேளாளர் இன கொழும்பில் அல்லது வெளிநாட்டில் பணிபுரியம் படித்த அழகிய மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஜாதகம் மற்றும் புகைப்படத்துடன் + 94 – 761152797 Whatsapp தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
0117322780/ 0740927382