தெஹிவளையில் அமைந்துள்ள Malay Restaurant இல் இறைச்சி வெட்டுபவருக்கான வேலைவாய்ப்புண்டு. நட்சத்திர ஹோட்டல்/ ரெஸ்டூரண்ட் இல் இரண்டு வருட வேலை அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். உணவு வழங்கப்படும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780