விற்பனையாளர்

Ad-id 0000019762

தெஹிவளையில் இயங்கி வரும் மோட்டார் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு Sales rep  உடனடியாகத் தேவை. மலையகத்தைச் சேர்ந்த தமிழர் விரும்பத்தக்கது. வயது (25 – 45) சிங்களம் பேசத்தெரிந்தால் போதுமானது.  Driving  தெரிந்திருந்தால் நல்லது. தங்குமிடவசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.