வாடகைக்கு

Ad-id 0000020317

களுபோவில   தேசிய  வைத்தியசாலைக்கு  முன்  ஒழுங்கையில்  உள்ள  Temple  Road  இல்  அமைந்துள்ள  1ஆம் மாடியில்  2000 Sq ft வீடு  வாடகைக்கு  உண்டு . மூன்று A/C அறைகள் , குளியலறைகள்  , மூன்று  சமையலறை , வரவேற்பறை , வாகன  தரிப்பிடம்  உண்டு . வீடு  மாதாந்த  வாடகை. Rs. 11,0000/= . ஞாயிறு  அன்று  மட்டும்  காலை  9.00 மணி  தொடக்கம்  6.00 வரை பார்வையிடலாம்  .