வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000023171

சாவகச்சேரி நுணாவில்  மத்தியில்  A9  வீதியிலிருந்து  100m தூரத்தில்  வைரவர்  கோயிலுக்கு  அண்மையில்  8 பரப்பு  விஸ்தீரணமுள்ள    பயன்தரு  மரங்கள்  (மா, பலா, தென்னை , தேக்கு ) உள்ள  நல்ல  தண்ணீர்  கிணற்றுடன்  கூடிய  காணி  விற்பனைக்குண்டு  . பகுதிகளாக  பிரித்தும்  கொடுக்கப்படும்  . தரகர்  தேவையில்லை .