பொதுவேலை

Ad-id 0000023174

கொழும்பு ஒருகொடவத்த  பகுதியில்  அமைந்துள்ள  எமது பழமைவாய்ந்த  தேயிலை  ஏற்றுமதி  நிறுவனத்திற்கு  உற்பத்தி  மேற்பார்வையாளர்  , களஞ்சியசாலை  உதவியாளர்  ,  இயந்திர  இயக்குனர்கள்  (Machine  Operators, Compacta, Maisa, Constanta), தர பரிசோதகர்  (Quality Checker)  பொதி  செய்பவர்கள்  (Packers) தேவை . வயது  18 – 45  இற்கு  இடைப்பட்ட  ஆண்/பெண் இருபாலரும்  இணைத்துக்கொள்ளப்படுவர்  . தகுந்த  ஊதியத்துடன்  பகல்  உணவு  இலவசமாக  வழங்கப்படும்  . கல்வி  சான்றிதழ் , தேசிய  அடையாள  அட்டை , கிராம  உத்தியோகத்தர்  சான்றிதழ்  மற்றும்  சுயவிபரக்கோவையுடன்  வருகைத்தரவும்  .