வாடகைக்கு

Ad-id 0000023180

வாகனம் வாடகைக்கு  . CJ Cads இன் நல்லூர்த்  திருவிழாவை  முன்னிட்டு  கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம்  செல்வதற்கு  6 பேர்  சொகுசாக  பயணிக்கக்கூடிய  A/C Van சிறந்த  சாரதியுடன்  8000/= மற்றும்  மட்டக்களப்பு  திருகோணமலை  மலைநாட்டிற்கும்  விசேட  பிரயாணங்களிற்கும்    சிறந்த  வாகனங்கள்  உண்டு . உங்கள்  பிரயாண  செலவை  நீங்களே  முடிவுசெய்ய  1Km 200/= மாத்திரம் .