பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000025324

ஆலய குருக்கள் மற்றும் ஐயர்கள் தேவை. நுவ­ரெ­லியா ஆவே­லியா ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்­திற்கும் மற்றும் சரித்­திர முக்­கி­யத்­துவம் பெற்ற நுவ­ரெ­லியா சீத்­தா­எ­லியா ஸ்ரீ சீதை­யம்மன் ஆல­யத்­திற்கும் அனு­ப­வ­முள்ள குருக்கள் மற்றும் ஐயர்கள் தேவை. பின்­வரும் தகை­மைகள் இருப்­ப­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். திரு­மணம் முடித்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ஆல­யத்தில் குருக்­க­ளாக அல்­லது ஐய­ராக கட­மை­யாற்­றி­ய­தற்­கான சான்­றி­தழ்­க­ளுடன் விண்­ணப்­பங்கள் அனுப்ப வேண்­டிய முக­வரி பொதுச்­செ­ய­லாளர், நுவ­ரெ­லியா ஆவே­லியா ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலய சீத்­தா­எ­லியா ஸ்ரீ சீதை­யம்மன் ஆலய பரி­பா­லன சபை, ஆவேலியா, நுவ­ரெ­லியா,

Categories: , Location: , Published Date: