வீடு விற்பனைக்கு

Ad-id 0000026177

தெமட்டகொடையில் மினன் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 2 ஹோல், 3 படுக்கையறை, 1 சாப்பாட்டறை, 2 குளியலறைகள் பார்க்கிங்கும் உண்டு.