வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000026179

சொத்து விற்பனைக்கு. கந்தானை, வெலிசரயில் 07 பேர்ச்சஸ் மற்றும் 12 ஏக்கர் வயல் விற்பனைக்குண்டு. சுத்தமான கிணற்று நீர், மின்சார வசதிகளுடையது. (கொரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவுக்கு 5 நிமிடங்கள்)