வீடு விற்பனைக்கு

Ad-id 0000026183

மாலபே, தலஹேனயில் 10 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு. வசிப்பதற்கு பொருத்தமான இடம். விலை 40 மில்லியன். 20 அடி நீளமான அகண்ட பாதை. கடுவெல பிரதான வீதிக்கு 100 m. மாலபேக்கு 1km பத்தரமுல்லைக்கு 3 km. சக வசதிகளுடனானது.